remand காவலில் வை kāvalil vai (kaavalle vayyi) (6b tr) place under custody before a trial; hand over to
Usage:
குற்றவாளியைப் பிடித்துக்கொண்டு போய்க் காவலில் வைத்தார்கள் kuṟṟavāḷiyaip piṭittukkoṇṭu pōyk kāvalil vaittārkaḷ kuttavaaḷiye piḍiccuṭṭu pooy kaavalle vaccaanga The criminal was arrested and remanded in custody.
Synonyms:
அடைத்து வை (6b tr) (aḍeccu vayyi) சிறையில் வை (6b tr) (sereyle vayyi)