fold (down/back) மடித்து விடு maṭittu viṭu (maḍiccuvuḍu) (4 tr) fold back or flat, as paper, cloth, etc.
Usage:
நீ நாளிதழைச் சுலபமாகப் படிப்பதற்கு அதை மடித்துக்கொள்ளவேண்டும் nī nāḷitaḻaic culapamākap paṭippataṟku atai maṭittukkoḷḷavēṇṭum nii naaḷitaḻe solabamaa paḍikkradukku ade maḍiccukkaṇum You need to fold back the newspaper so you can read it better.
Synonyms:
மடக்கி விடு (4 tr) (maḍakkiyiḍu)