elude ஏய் ēy (eeyi) (6b tr) evade; escape; avoid; get away from; slip through the fingers
Usage:
பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் ஏன் இப்படி ஏய்த்துக்கொண்டே இருக்கிறீர்கள்? paṇattait tiruppik koṭukkāmal ēṉ ippaṭi ēyttukkoṇṭē irukkiṟīrkaḷ? paṇatte tiruppikkuḍukkaama een ippaḍi eeyccukiṭṭee irukkiinga? Why are you constantly trying to elude me, and not pay back the money?
Synonyms:
ஏமாற்றிவிடு (4 tr) (eemaattiyiḍu) நழுவு (3 intr) (naṛuvu)
தப்பித்துக்கொள் (1 tr) tappittukkoḷ (tappiccukkoo ) (4 intr) escape from; give the slip to; evade
Usage:
இந்தச் சிறையிலிருந்து தப்பித்துக்கொள்வது மிகவும் கடினம் intac ciṟaiyiliruntu tappittukkoḷvatu mikavum kaṭiṉam inda jaillerundu tappikkradu romba kaṣḍam It is very difficult to elude [one's captors and] escape from this jail.