bequeath விட்டுவிட்டுச்செல் (1 tr) viṭṭuviṭṭuccel (viṭṭuṭṭu poo ) (3b tr) leave s.t. for posterity
Usage:
என் தாத்தா என் அப்பாவிற்குப் பல சொத்துக்களை விட்டுவிட்டுப்போனார் eṉ tāttā eṉ appāviṟkup pala cottukkaḷai viṭṭuviṭṭuppōṉār ennooḍa taattaa en appaavukku nereya sottungaḷe viṭṭuṭṭu poonaaru My grandfather bequeathed a lot of property to my father.
எழுதிவை eḻutivai (eḻudivayyi) (6b tr) leave money, property to s.o. by will; make a bequest, esp. in writing
Usage:
அப்பா தன் சொத்துக்களை ஐந்து பிள்ளைகளுக்கும் சமமாக எழுதி வைத்தார் appā taṉ cottukkaḷai aintu piḷḷaikaḷukkum camamāka eḻuti vaittār appaa tannooḍe sottungaḷe anju puḷḷengaḷukkum samamaa eḻudi vaccaaru The father bequeathed all his wealth to all five children.