bequeathவிட்டுவிட்டுச்செல் (1 tr)viṭṭuviṭṭuccel(viṭṭuṭṭu poo )(3b tr)leave s.t. for posterity
Usage:
என் தாத்தா என் அப்பாவிற்குப் பல சொத்துக்களை விட்டுவிட்டுப்போனார்eṉ tāttā eṉ appāviṟkup pala cottukkaḷai viṭṭuviṭṭuppōṉār
ennooḍa taattaa en appaavukku nereya sottungaḷe viṭṭuṭṭu poonaaru
My grandfather bequeathed a lot of property to my father.