settleகுடி புகுத்துkuṭi pukuttu(kuḍi puhuttu)(3 tr)bring in or introduce settlers
Usage:
அவர்கள் பிறநாட்டவர்களை இங்கே கொண்டுவந்து குடி புகுத்தினார்கள்avarkaḷ piṟanāṭṭavarkaḷai iṅkē koṇṭuvantu kuṭi pukuttiṉārkaḷ
avanga veḷinaaṭṭukkaarangaḷe inge koṇḍuvandu kuḍi puhuttunaanga
They brought immigrants from abroad and settled them here.