founded, be அடிப்படையில் அமை aṭippaṭaiyil amai (aḍippaḍeyle ame) (2b intr) be laid, based, grounded, or built upon
Usage:
அது சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் அமைக்கப் பட்டது atu camattuvam maṟṟum cakōtarattuvam ākiya kōṭpāṭukaḷiṉ aṭippaṭaiyil amaikkap paṭṭatu ade samattuvamum sahoodarattuvamum kalanda koḷhe aḍippaḍeyle ameccaanga It was founded on the principles of equality and fraternity.
ground(ed) in/on (be) அடிப்படையில் அமை aṭippaṭaiyil amai (aḍippaḍeyle ame) (6b tr) be based on or founded on (certain principles, theories, beliefs, etc.)
Usage:
அவர்களுடைய தத்துவம், நீதியின் மேல் இருக்கும் ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் மதிப்பின் அடிப்படையில் அமைக்கப் பட்டிருக்கிறது avarkaḷuṭaiya tattuvam, nītiyiṉ mēl irukkum āḻnta nampikkai maṟṟum matippiṉ aṭippaṭaiyil amaikkap paṭṭirukkiṟatu avangaḷooḍa tattuvam, niidi meele irukkra aaḻnda nambikke mattum madippaḍa aḍippaḍeyle ameccirukkaanga Their philosophy is grounded in a deep belief in and respect for justice.