ground(ed) in/on (be) அடிப்படையில் அமை aṭippaṭaiyil amai (aḍippaḍeyle ame) (6b tr) be based on or founded on (certain principles, theories, beliefs, etc.)
Usage:
அவர்களுடைய தத்துவம், நீதியின் மேல் இருக்கும் ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் மதிப்பின் அடிப்படையில் அமைக்கப் பட்டிருக்கிறது avarkaḷuṭaiya tattuvam, nītiyiṉ mēl irukkum āḻnta nampikkai maṟṟum matippiṉ aṭippaṭaiyil amaikkap paṭṭirukkiṟatu avangaḷooḍa tattuvam, niidi meele irukkra aaḻnda nambikke mattum madippaḍa aḍippaḍeyle ameccirukkaanga Their philosophy is grounded in a deep belief in and respect for justice.
அடிப்படையின் மீது அமை aṭippaṭaiyiṉ mītu amai (aḍipaḍe miidu ame) (6b tr) lay, set or place on the foundation
Usage:
அவன் அதைத் தடமான நெறிமுறைகளின் அடிப்படையின் மீது அமைக்க நினைத்தான் avaṉ atait taṭamāṉa neṟimuṟaikaḷiṉ aṭippaṭaiyiṉ mītu amaikka niṉaittāṉ avan ade taḍamaana nerimureyooḍa aḍippaḍe meele amekka neneccaan He wanted it to be grounded on firm principles.