imprison சிறையில் வை ciṟaiyil vai (sereyle vayyi) (6b tr) put or keep s.o. in prison or jail; take s.o. captive; shut up or confine s.o., s.t., as in a room, a house, a jail, etc.; restrict or limit s.o., s.t. in any way; hold s.o., s.t. in
Usage:
அதில் சில கைதிகள் மூன்று வருடம் அல்லது அதற்கு மேலாகக் குவன்டனமோவில் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் atil cila kaitikaḷ mūṉṟu varuṭam allatu ataṟku mēlākak kuvaṉṭaṉamōvil ciṟaiyil vaikkappaṭṭirukkiṟārkaḷ adule sela kaidingaḷe muuṇu varuṣam illeyṇaa adukku meele guvanḍanamoovule sereyle veccirukkaanga Some of those captives have been imprisoned in Guantanamo for 3 years or more.
Synonyms:
சிறைப்படுத்து (3 tr) (sereppaḍuttu) அடைத்து வை (6b tr) (aḍeccu vayyi) சிறையில் அடை () (sereyle aḍe) ஜெயிலில் போடு (4 tr) (jeyille pooḍu)
intern சிறையில் வை ciṟaiyil vai (sereyle vayyi) (6b tr) put s.o. in prison, as a punishment, a wartime necessity, a political manoeuver, etc.
Usage:
ஸ்டாலினும் ஹிட்லரும் நிறைய மக்களைச் சிறையில் வைத்தார்கள். அதில் பல மக்கள் இறந்து போனார்கள் sṭāliṉum hiṭlarum niṟaiya makkaḷaic ciṟaiyil vaittārkaḷ. atil pala makkaḷ iṟantu pōṉārkaḷ sḍaalinum hiṭlarum nereya janangaḷe sereyle veccaanga. adule nereyaa jananga erandu poonaanga Stalin and Hitler both interned a lot of people, many of whom died.