yank வெடுக்கென்று இழுத்து விடு veṭukkeṉṟu iḻuttu viṭu (veḍukkuṇṇu iḻuttuḍu) (4 tr) pull or extract suddenly; jerk down on or away; tug, wrench; snatch, seize
Usage:
ரயில் சங்கிலியை வெடுக்கென்று இழுத்து விட்டதில் ரயில் நின்றுவிட்டது rayil caṅkiliyai veṭukkeṉṟu iḻuttu viṭṭatil rayil niṉṟuviṭṭatu rayil sangiliye veḍukkuṇṇu iḻuttu viṭṭadule rayil niṇṇuḍucci We yanked on the cord and the train came to a halt.