whip நொறுக்கு noṟukku (norukku) (3 tr) beat or thrash soundly; flog, thrash
Usage:
அவன் குடித்துவிட்டு வந்தால், கையில் கிடைப்பதை எடுத்துக்கொண்டு அவளை நொறுக்கிவிடுவான் avaṉ kuṭittuviṭṭu vantāl, kaiyil kiṭaippatai eṭuttukkoṇṭu avaḷai noṟukkiviṭuvāṉ avan kuḍicciṭṭu vandaa kaiyile keḍekkrade eḍuttukkiṭṭu avaḷe norukkiḍuvaan If he comes home drunk, he'll pick up whatever is within reach and whip her.
சவுக்கால் அடி cavukkāl aṭi (savukkaale aḍi) (6b tr) strike or punish with repeated lashing; flog
Usage:
அவன் ஏன் மாட்டைச் சவுக்கால் அடிக்கிறான்? avaṉ ēṉ māṭṭaic cavukkāl aṭikkiṟāṉ? avan een maaṭṭe savukkaale aḍikkuraan? Why is he whipping the cow?