weight சுமைப்படுத்து cumaippaṭuttu (somepaḍuttu) (4 intr) load down, burden, be burdened
Usage:
ஆழ்ந்த துயரத்தாலும் துக்கத்தாலும் அவன் சுமைப்படுத்தப்பட்டான் āḻnta tuyarattālum tukkattālum avaṉ cumaippaṭuttappaṭṭāṉ aaḻnda toyaramamum tukkamum avane somepaḍutticci He was weighted down by grief and sadness.
சார்ந்திரு cārntiru (saa(r)ntiru) (6b tr) be slanted toward; be prejudiced toward; add heaviness or weight to; burden
Usage:
ஆங்கிலம் பேசும் மாணவர்களுக்குச் சார்பாக அவர்கள் அந்தத் தேர்வைச் சார்ந்திருக்குமாறு வைத்தார்களென்பது மிகத் தெளிவாக இருந்தது āṅkilam pēcum māṇavarkaḷukkuc cārpāka avarkaḷ antat tērvaic cārntirukkumāṟu vaittārkaḷeṉpatu mikat teḷivāka iruntatu ingliṣ peesura maaṇavar ellaarukkum saarbaa avanga anda teerve saantirukramaadiri veccaangangradu romba teḷivaa irunducci It was clear that they had weighted the exam in favor of students who spoke English well.