wash கழுவு kaḻuvu (kaḻuvu) (3 tr) clean (body parts) with water
Usage:
கையை கழுவிவிட்டுச் சாப்பிட வா kaiyai kaḻuviviṭṭuc cāppiṭa vā kayye kaḻuviiṭṭu saappiḍa vaa Wash your hands and come to eat.
துவை tuvai (tove) (6b tr) wash, as clothes or laundry; launder
Usage:
இந்தப் புடவைகளைத் துவைத்து உலர்த்த வேண்டும் intap puṭavaikaḷait tuvaittu ulartta vēṇṭum inda poḍaveye ellaam toveccu olattaṇum We need to wash these clothes and then get them dried.