Usage:
திருடர்கள் பக்கத்து மலைப் பகுதியில் பதுங்கியுள்ளார்கள் என்பதில் ஐயமில்லை
tiruṭarkaḷ pakkattu malaip pakutiyil patuṅkiyuḷḷārkaḷ eṉpatil aiyamillai
tiruḍanga pakkattu maleyle padungi irukkaanga appaḍingradule enda vidamaana sandeehamum ille
There is not the slightest doubt that the thieves are waiting in ambush in the hills nearby.