vocalize குரல் கொடு kural koṭu (koral kuḍu) (6 tr) use the voice; make sounds or noises with the vocal apparatus
Usage:
மிருகங்களுக்குச் சில அளவு குரல் கொடுக்க முடியுமென்பதால் சில மக்கள் மனித மொழிக்குச் சமமாக அவைகளும் தனக்குச் சில மொழியை வைத்துள்ளன என்று நினைக்கிறார்கள் mirukaṅkaḷukkuc cila aḷavu kural koṭukka muṭiyumeṉpatāl cila makkaḷ maṉita moḻikkuc camamāka avaikaḷum taṉakkuc cila moḻiyai vaittuḷḷaṉa eṉṟu niṉaikkiṟārkaḷ miruhangaḷukku sela aḷavu koral kuḍukka muḍiyum-ngradaale sela jananga manuṣa moḻikki samamaa aduvum tanakku sela moḻiye veccirukkuṇṇu nenekraanga Some people think that because animals can vocalize to some extent, that they actually have something comparable to human language!
Synonyms:
குரலெழுப்பு (3 tr) (koral eṛuppu)