utterவாய்விட்டுச் சொல்லுvāyviṭṭuc collu(vaayviṭṭu sollu)(3c tr)express audibly; say out loud; bring out words, (HS99 \S 3.2.5.2 [19])
Usage:
என்ன நடந்தது என்று என்னால் ஒரு வார்த்தையும் வாய்விட்டுச் சொல்லமுடியாதுeṉṉa naṭantatu eṉṟu eṉṉāl oru vārttaiyum vāyviṭṭuc collamuṭiyātu
enna naḍanduduṇṇu ennaale oru vaartte kuuḍa vaayviṭṭu sollamuḍiyaadu
I not authorized to utter a word about what happened.