utter வாய்விட்டுச் சொல்லு vāyviṭṭuc collu (vaayviṭṭu sollu) (3c tr) express audibly; say out loud; bring out words, (HS99 \S 3.2.5.2 [19])
Usage:
என்ன நடந்தது என்று என்னால் ஒரு வார்த்தையும் வாய்விட்டுச் சொல்லமுடியாது eṉṉa naṭantatu eṉṟu eṉṉāl oru vārttaiyum vāyviṭṭuc collamuṭiyātu enna naḍanduduṇṇu ennaale oru vaartte kuuḍa vaayviṭṭu sollamuḍiyaadu I not authorized to utter a word about what happened.