unnerve நிலை குலைந்து போ nilai kulaintu pō (nele kolenju poo) (3b intr) deprive of courage, vigor, composure, strength or resolution
Usage:
கும்மிருட்டில் வயலைக் கடந்து போகவேண்டும் என்று கேட்டு அவன் நிலை குலைந்து போனான் kummiruṭṭil vayalaik kaṭantu pōkavēṇṭum eṉṟu kēṭṭu avaṉ nilai kulaintu pōṉāṉ kummiruṭṭule vayale kaḍandu poohaṇumṇu keeṭṭu avan nele kolenju poonaan The thought of walking across the dark field in the middle of the night unnerved him.