unfurl பறக்க விடு paṟakka viṭu (parakka viḍu) (4 tr) open out, as a flag; display
Usage:
சுதந்திர தினம் அன்று தேசியக் கொடியைப் பறக்க விட்டார்கள் cutantira tiṉam aṉṟu tēciyak koṭiyaip paṟakka viṭṭārkaḷ sudandira denattaṇṇekki deesiya koḍiye parakka viṭṭaanga The national flag was unfurled on Independence Day.