tweezeபிடுங்கி எடுpiṭuṅki eṭu(piḍungi eḍu)(6 tr)handle or extract with tweezers
Usage:
சுவரிலிருந்து ஆணியை இடுக்கியால் பிடுங்கி எடுத்தேன்cuvariliruntu āṇiyai iṭukkiyāl piṭuṅki eṭuttēṉ
sovarleerundu aaṇiye iḍukkiyaale piḍungi eḍutteen
I tweezed the nail out from the wall.