tutor சொல்லிக்கொடு collikkoṭu (sollikkuḍu) (6 intr) instruct privately; get tuition
Usage:
தனி முறையில் பாடம் சொல்லிக் கொடுப்பதற்காக ஒரு ஆசிரியரை என் அப்பா நியமித்தார் taṉi muṟaiyil pāṭam collik koṭuppataṟkāka oru āciriyarai eṉ appā niyamittār tani moreyle paaḍam sollikuḍukkradukkaaha oru vaadiyaare en appaa niyamiccaaru My father engaged a teacher to tutor me.