tunnel சுரங்கம் தோண்டு curaṅkam tōṇṭu (sorangam tooṇḍu) (3 intr) make or dig a tunnel through or under
Usage:
சில கைதிகள் சிறையிலிருந்து தப்பியோடச் சுரங்கம் தோண்டப் பார்த்தார்கள் cila kaitikaḷ ciṟaiyiliruntu tappiyōṭac curaṅkam tōṇṭap pārttārkaḷ sela kaidinga jeyilleerundu tappi ooḍa sorangam tooṇḍa paattaanga Some prisoners tried to escape by tunneling out of the jail.