trouble (make) தொந்தரவு கொடு tontaravu koṭu (tondaravu kuḍu) (6 intr) afflict with discomfort or pain; put out, inconvenience, disoblige, bother, vex, pain, bother, annoy
Usage:
ஒரு மாதமாக என் முட்டு எனக்குத் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருக்கிறது oru mātamāka eṉ muṭṭu eṉakkut tontaravu koṭuttukkoṇṭirukkiṟatu oru maasamaa en muṭṭu enakku tondaravu kuḍuttukiṭṭirukku My knee has been troubling me for a month now.
தந்திரம் செய் (1 tr) tantiram cey (tandram seyyi) (2b tr) stir up, agitate; perturb, unhinge, disquiet, distract, disorder
Usage:
அவன் எப்பொழுதும் தந்திரம் செய்ய முயற்சி செய்துகொண்டிருக்கிறான். அவன் அதைச் செய்வதற்கு வேலை நிறுத்தத்தைப் பயன்படுத்திக் கொள்வான் avaṉ eppoḻutum tantiram ceyya muyaṟci ceytukoṇṭirukkiṟāṉ. avaṉ ataic ceyvataṟku vēlai niṟuttattaip payaṉpaṭuttik koḷvāṉ avan eppavum tandram seyya moyarci senjukkiṭṭrukkaan. avan ade seyradukku veele niruttatte payanpaḍuttuvaan He's always trying to make trouble somehow, and he'll take advantage of the strike to do so.