travel பயணம் செய் (1 tr) payaṇam cey (payaṇam seyyi) (2b intr) move from one place to another, go on a trip or journey
Usage:
பயணச்சீட்டு இல்லாமல் பேருந்தில் பயணம் செய்தவர்களைக் காவல்துறையினர் பிடித்தார்கள் payaṇaccīṭṭu illāmal pēruntil payaṇam ceytavarkaḷaik kāvaltuṟaiyiṉar piṭittārkaḷ ḍikkeṭ illaama bassule payaṇam senjavangaḷe pooliis piḍiccaanga The police caught the people travelling on the bus without tickets.
சென்று கொண்டிரு ceṉṟu koṇṭiru (pooykkiṭṭiru) (7 intr) pass or move over or through
Usage:
பேருந்து மலைப் பக்கம் சென்று கொண்டிருந்த பொழுது கீழே உருண்டு விழுந்தது pēruntu malaip pakkam ceṉṟu koṇṭirunta poḻutu kīḻē uruṇṭu viḻuntatu bassu male pakkam pooykiṭṭirundappa kiiḻe uruṇḍu viḻundadu As the bus was travelling in the mountains, it [went out of control and] rolled over.