traffic மறைமுகமாக வில் maṟaimukamāka vil (maremohamaa villu (viyyi)) (5 tr) trade or barter, esp. illegal or improper goods
Usage:
அவன் மறைமுகமாகப் போதைப்பொருட்களை விற்றுக் கொண்டு இருந்தான் avaṉ maṟaimukamākap pōtaipporuṭkaḷai viṟṟuk koṇṭu iruntāṉ avan maremohamaa poodeporuḷe vittukiṭṭirundaan He was trafficking in drugs.