போகிற போக்கில் பையில் இருந்த குப்பையைக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டுப் போனேன்pōkiṟa pōkkil paiyil irunta kuppaiyaik kuppaittoṭṭiyil pōṭṭuviṭṭup pōṉēṉ
poora pookkule paiyile irunda kuppeye kuppetoṭṭile pooṭṭuṭṭu pooneen
On my way out, I tossed the trash I had in the bag into the trash can.
வீட்டிலிருந்த பழைய துணிகளையெல்லாம் நான் நேற்று எறித்து விட்டேன்vīṭṭilirunta paḻaiya tuṇikaḷaiyellām nāṉ nēṟṟu eṟittu viṭṭēṉ
viiṭṭule irunda paḻeye tuṇiye ellaam naan neettu ericcuṭṭeen
Yesterday I tossed out all the old clothes that were in the house.