toastவாழ்த்துvāḻttu(vaaḻttu)(3b tr)drink to the health or honor of
Usage:
கல்யாண விழாவில் எல்லோரும் மணமக்களை வாழ்த்தினார்கள்kalyāṇa viḻāvil ellōrum maṇamakkaḷai vāḻttiṉārkaḷ
kalyaaṇa viḻaale ellaarum maṇamakkaḷe vaaḻttinaanga
At the wedding, everyone toasted the newlyweds.
வாட்டுvāṭṭu(vaaṭṭu)(3 tr)brown lightly; singe
Usage:
ரொட்டியைத் தோசைத்தட்டில் போட்டு வாட்டிக் கொடுroṭṭiyait tōcaittaṭṭil pōṭṭu vāṭṭik koṭu
roṭṭiye doose taṭṭule pooṭṭu vaaṭṭi kuḍu
Toast the roti in the dosai pan for me.