thrash about புரள் puraḷ (poraḷu) (1 intr) toss and turn, as in sleep
Usage:
அவன் தூங்காமல் படுக்கையில் புரண்டு கொண்டிருக்கிறான் avaṉ tūṅkāmal paṭukkaiyil puraṇṭu koṇṭirukkiṟāṉ avan tuungaame paḍukkeyle poraṇḍukiṭṭirukkaan Instead of sleeping, he's thrashing about in his bed.