tempted, beதூண்டுtūṇṭu(tuuṇḍu)(3 tr)incline or dispose s.o. strongly; beguile
Usage:
அவன் வழங்கிய வாய்ப்பை ஏற்றுக் கொண்டு வெளிநாடு சென்று படிக்க என்னைத் தூண்டினான்avaṉ vaḻaṅkiya vāyppai ēṟṟuk koṇṭu veḷināṭu ceṉṟu paṭikka eṉṉait tūṇṭiṉāṉ
avan kuḍutta vaayppe eettukkiṭṭu veḷinaaḍu pooyi paḍikka enne tuuṇḍunaan
I am tempted to accept his offer to go abroad for my education.