telecast ஒளிபரப்பு oḷiparappu (oḷiparappu) (3 intr) broadcast by television; televise
Usage:
இந்த ஊரில் தமிழ்த் திரைப் படங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பப் படும் inta ūril tamiḻt tiraip paṭaṅkaḷ ñāyiṟṟuk kiḻamaikaḷil oḷiparappap paṭum inda uurle tamiḻ paḍanga ellaam nyaayittu keḻeme aṇṇeki oḷiparappuvaanga Tamil movies will be telecast on Sundays in this city.