என்மீது வேலைப் பளு சுமத்திச் சுமத்தி எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டதுeṉmītu vēlaip paḷu cumattic cumatti eṉakku vāḻkkaiyē veṟuttuviṭṭatu
enmeele veele baḷu somatti somatti enakku vaaḻkkeyee veruttupooccu
He taxed me with so many demands that my life became unbearable.
வரி மதிப்பிடுvari matippiṭu(vari madippiḍu)(4 intr)assess or levy a tax on
Usage:
அதிகாரிகள் வெளிநாட்டுத் தங்கத்திற்குப் புதிதாக வரி மதிப்பிடுவார்கள்atikārikaḷ veḷināṭṭut taṅkattiṟkup putitāka vari matippiṭuvārkaḷ
adihaaringa veḷinaaṭṭu tangattukku pudusaa vari madippiḍuvaanga
The officials have decided to tax imported gold for the first time.