taste சுவைத்துப் பார் cuvaittup pār (saappiṭṭu paaru) (6 intr) ascertain flavors in the mouth; judge s.t. by tasting
Usage:
ஜாங்கிரியைச் சுவைத்துப் பார்த்து நன்றாக இருக்கிறதா என்று சொல்லு jāṅkiriyaic cuvaittup pārttu naṉṟāka irukkiṟatā eṉṟu collu jaangiriye saapiṭṭu paattu nallaa irukkaaṇṇu sollu Taste the jaggiri and let me know whether it's okay.
Synonyms:
ருசி பார் (6 tr) (rusi paaru)
அனுபவி aṉupavi (anubavi) (6b tr) experience, esp, for the first time
Usage:
தோல்வியை அனுபவித்தால் தான் வெற்றியின் மகிமை உனக்குப் புரியும் tōlviyai aṉupavittāl tāṉ veṟṟiyiṉ makimai uṉakkup puriyum toolviye anubaviccaadaan veḍriyooḍa mahime onakku puriyum You will understand the greatness of victory only if you have tasted defeat.