tall, be(come) உயரமாக வளர் uyaramāka vaḷar (osaramaa vaḷar) (2 intr) grow straight; grow very elongated
Usage:
அவன் தனக்குத் தகுந்த மாதிரி ஒரு படுக்கையைக் கண்டுபிடிக்கமுடியாத அளவிற்கு உயரமாக வளர்ந்துவிட்டான் avaṉ taṉakkut takunta mātiri oru paṭukkaiyaik kaṇṭupiṭikkamuṭiyāta aḷaviṟku uyaramāka vaḷarntuviṭṭāṉ avan avanukku tahunda maadiri oru paḍukkeye kaṇḍupiḍikka muḍiyaada aḷavukku osaramaa vaḷanduṭṭaan He's grown so tall, he can't find a bed big enough to fit him.