talk (about)பேசிக்கொள் (1 tr)pēcikkoḷ(peesikkoo )(4 intr)speak of or discuss, converse
Usage:
அவர்கள் நேற்றுப் பார்த்த படத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்avarkaḷ nēṟṟup pārtta paṭattaip paṟṟip pēcik koṇṭiruntārkaḷ
avanga neettu paatta paḍatte patti peesiiṭṭu irundaanga
They were talking about the movie they saw yesterday.