take s.o. in/on சேர்த்துக்கொள் (1 tr) cērttukkoḷ (seettukkoo ) (4 tr) include or comprise; allow to enter or join
Usage:
உன்னை இந்த விளையாட்டில் சேர்த்துக்கொள்ளமாட்டோம் uṉṉai inta viḷaiyāṭṭil cērttukkoḷḷamāṭṭōm unne inda veḷeyaaṭṭule seettukkamaaṭṭoom We will not take you on in this game.