take care கவனமாக இரு kavaṉamāka iru (gavanamaa iru) (7 intr) be careful, mindful; be cautious, watch out
Usage:
இந்த மாதிரி நேரங்களில் நீங்கள் கவனமாக இருக்கவேண்டும் inta mātiri nēraṅkaḷil nīṅkaḷ kavaṉamāka irukkavēṇṭum inda maadiri neerattule niinga gavanamaa irukkaṇum You must take care in times like these.
Synonyms:
அழைத்து செல் (3b tr) (aṛeccuṭṭu poo) ஜாக்கிரதையாக இரு (7 intr) (jaakkredeyaa iru)