take away கழி kaḻi (kaḻi) (6b tr) subtract
Usage:
பத்திலிருந்து ஐந்தைக் கழித்தால் எவ்வளவு மிஞ்சும்? pattiliruntu aintaik kaḻittāl evvaḷavu miñcum? pattulerundu anje kaḻiccaa evvaḷavu minjum? What's left if you take away five from ten?
அழைத்துக்கொண்டு போ aḻaittukkoṇṭu pō (aḻeccukkiṭṭu poo) (3b tr) take or remove s.o.; abduct
Usage:
அவன் யாரிடமும் சொல்லாமல் குழந்தையை அழைத்துக்கொண்டு போனான் avaṉ yāriṭamum collāmal kuḻantaiyai aḻaittukkoṇṭu pōṉāṉ avan yaarkiṭṭeyum sollaama koḻandeye aḻeccukkiṭṭu poonaan He took the child away without informing anybody.