take apart பிரித்துவிடு pirittuviṭu (piriccuḍu) (4 tr) disassemble or divide into parts; deconstruct
Usage:
அவன் கடிகாரத்தைப் பிரித்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடினான் avaṉ kaṭikārattaip pirittu viṭṭu eṉṉa ceyvatu eṉṟu teriyāmal tiṇṭāṭiṉāṉ avan gaḍihaaratte piriccuṭṭu enna seyraduṇṇu teriyaama tiṇḍaaḍinaan He took the clock apart, but then didn't know what to do with it.