tag அடையாள சீட்டு இணை (6b tr) aṭaiyāḷa cīṭṭu iṇai (aḍeyaaḷa siiṭṭu pooḍu) (4 tr) label, identify, or recognize with or as if with a tag
Usage:
இந்நாட்களில் வன விலங்குகளுக்கு அடையாளச் சீட்டு இணைத்து அதையும் அதன் நடமாட்டத்தையும் பின்பற்றுகிறார்கள் innāṭkaḷil vaṉa vilaṅkukaḷukku aṭaiyāḷac cīṭṭu iṇaittu ataiyum ataṉ naṭamāṭṭattaiyum piṉpaṟṟukiṟārkaḷ ippellaam kaaṭṭu miruhanga ellaattukkum aḍeyaaḷa siiṭṭu pooṭṭu adeyum adooḍa naḍamaaṭṭatteyum gavanikkuraanga Nowadays they tag wild animals and track them and their movements.