Usage:
அவள் ஜன்னல் பக்கமும் நான் நடைபாதைப் பக்கமும் உட்கார விரும்பியதால் நாங்கள் இடம் மாற்றிக் கொண்டோம்
avaḷ jaṉṉal pakkamum nāṉ naṭaipātaip pakkamum uṭkāra virumpiyatāl nāṅkaḷ iṭam māṟṟik koṇṭōm
ava jannal pakkattuleyum naan naḍepaade pakkattuleyum okkaara aasepaṭṭadaale naanga eḍam maattikkiṭṭoom
She wanted to sit by the window and I wanted to sit by the aisle, so we switched places.