string togetherதொடுத்துவைtoṭuttuvai(toḍuttuvayyi)(6b tr)tie or fasten lightly; string together, as garlands, flowers, etc.
Usage:
நான் திரும்பிவரும் வரை இந்தப் பூக்களைத் தொடுத்துக் கொண்டிருnāṉ tirumpivarum varai intap pūkkaḷait toṭuttuk koṇṭiru
naan tirumbivara varekkum inda puuve toḍuttukiṭṭiru
String these flowers together before I get back.