stampede நெருக்கித் தள்ளி ஓடு nerukkit taḷḷi ōṭu (nerukki taḷḷi ooḍu) (3 intr) (of animals) move in a headlong rush; act, usually en masse, hurriedly or on an impulse
Usage:
பாம்பைப் பார்த்ததும் பசுக்களெல்லாம் மிரண்டு நெருக்கித்தள்ளி ஓட ஆரம்பித்தன pāmpaip pārttatum pacukkaḷellām miraṇṭu nerukkittaḷḷi ōṭa ārampittaṉa paambe paattadum pasu ellaam meraṇḍu nerukkittaḷḷi ooḍa toḍanginadu The cows started stampeding when they saw the snake.