stall நின்று போ niṉṟu pō (niṇṇu poo) (3b intr) interrupt the motion or progress of; come to a halt; stop suddenly; be unable to proceed
Usage:
பேச்சுவார்த்தை திடீரென்று நின்று போய்விட்டது pēccuvārttai tiṭīreṉṟu niṉṟu pōyviṭṭatu peeccuvaartte tiḍiirṇṇu niṇṇu pooyiḍucci The talks suddenly stalled.
மாட்டிக்கொள் (1 intr) māṭṭikkoḷ (maaṭṭi koo) (4 intr) stick fast in mud or snow
Usage:
வாகனத்தின் சக்கரங்கள் சேற்றில் சிக்கிக்கொண்டு வாகனம் சேற்றில் மாட்டிக் கொண்டது vākaṉattiṉ cakkaraṅkaḷ cēṟṟil cikkikkoṇṭu vākaṉam cēṟṟil māṭṭik koṇṭatu vaṇḍiyooḍa sakkaram ellaam seettule sikkikkuṭṭu vaṇḍi seettule maaṭṭikkucci The wheels of the car got stuck, and the car got stalled in the mud.