stalk பதுங்கித் தொடர்ந்து போ patuṅkit toṭarntu pō (padungi toḍandu poo) (3b intr) pursue prey by tracking; follow closely, with intent to harm
Usage:
வன மிருகங்கள் இரையைப் பிடிப்பதற்காகப் பதுங்கிப் பதுங்கிப் பின்தொடர்கிற காட்சியைப் படத்தில் காணலாம் vaṉa mirukaṅkaḷ iraiyaip piṭippataṟkākap patuṅkip patuṅkip piṉtoṭarkiṟa kāṭciyaip paṭattil kāṇalām kaaṭṭu miruhanga ellaam ereye puḍikradukkaaha padungi padungi pintoḍarra kaaḍciye paḍattule paakkalaam It can be seen from the scene in the picture that wild animals stalk their prey in order to catch them.