squeal வீல் வீல் என்று கத்து vīl vīl eṉṟu kattu (viilviiluṇṇu kattu) (3 intr) utter or produce a loud, shrill cry or sound (of animals)
Usage:
பன்றியைப் பிடிக்கப் போனால் அது வீல் வீல் என்று கத்திக்கொண்டு ஓட்டம் பிடித்தது paṉṟiyaip piṭikkap pōṉāl atu vīl vīl eṉṟu kattikkoṇṭu ōṭṭam piṭittatu paṇṇiye piḍikkappoonaa adu viilviilṇu katti ooṭṭam piḍiccudu The pig ran off squealing when I tried to catch it.
Synonyms:
சத்தம் போடு (4 tr) (sattam pooḍu)
கோள் சொல்லு kōḷ collu (kooḷ sollu) (3c intr) be an informant, reveal secrets; tell tales, betray confidences; (inf.) rat on s.o., snitch
Usage:
அவனுக்கு அந்தக் கொள்ளையைப் பற்றித் தெரிந்து கொள்ளையாளர்களைப் பற்றிக் காவல் துறையிடம் கோள் சொன்னான் avaṉukku antak koḷḷaiyaip paṟṟit terintu koḷḷaiyāḷarkaḷaip paṟṟik kāval tuṟaiyiṭam kōḷ coṉṉāṉ avanukku anda koḷḷeye patti terinju koḷḷekaarangaḷe patti kaavaltorekki kooḷ sonnaan He knew about the robbery and squealed to the police who the robbers were.