spell outசொல்லுcollu(sollu)(3c intr)make perfectly clear; give a detailed description of s.t.
Usage:
குடித்துக்கொண்டு வண்டியை ஓட்டினால் என்ன நடக்கும் என்று சொல்லவேண்டுமா?kuṭittukkoṇṭu vaṇṭiyai ōṭṭiṉāl eṉṉa naṭakkum eṉṟu collavēṇṭumā?
kuḍiccukiṭṭu vaṇḍiye ooṭṭinaa enna naḍakkumṇu sollaṇumaa?
Do I have to spell out the consequences of driving under the influence?