spellஎழுத்துக்கூட்டி எழுதுeḻuttukkūṭṭi eḻutu(eḻuttukkuuṭṭi eḻudu)(3 tr)write in order the correct letters of a word
Usage:
ஆங்கில வார்த்தைகளைப் பிழையில்லாமல் எழுத்துக் கூட்டி எழுதுவது மிகவும் சிரமமான விஷயம்āṅkila vārttaikaḷaip piḻaiyillāmal eḻuttuk kūṭṭi eḻutuvatu mikavum ciramamāṉa viṣayam
aangila vaartteyellaam poḻeyillaama eḻuttukkuuṭṭi eḻuduradu romba seramamaana viṣeyam
Spelling English words correctly is a very difficult task.
போல் இருpōl iru(poola iru)(7 intr)mean, signify; foretell
Usage:
இந்த முடிவு கஷ்டமாக இருக்கும் போல் இருக்கிறதுinta muṭivu kaṣṭamāka irukkum pōl irukkiṟatu
inda muḍivu kaṣḍamaa irukkum poola irukku
This decision is going to spell trouble, I think.