spear குத்து kuttu (kuttu) (3 tr) impale with a stick or pointed object; stab, poke; retrieve with or as if with a spear or pointed object
Usage:
இந்தூர்க் காரர்கள் மீன் பிடிக்க வேண்டுமென்றால் வலையை உபயோகிக்காமல் ஒரு கூர்மையான கம்பைக் கொண்டு குத்திப் பிடிப்பார்கள் intūrk kārarkaḷ mīṉ piṭikka vēṇṭumeṉṟāl valaiyai upayōkikkāmal oru kūrmaiyāṉa kampaik koṇṭu kuttip piṭippārkaḷ induurkkaaranga miinpiḍikkaṇumṇaa valeye obayoohikkaama oru kuurmeyaana kambeyaale kutti piḍippaanga People in this village catch fish by spearing them with a sharp stick, rather than with nets.
Synonyms:
குத்தி எடு (6 tr) (kutti eḍu)