spawn காரணமாக இரு kāraṇamāka iru (kaaraṇamaa iru) (7 intr) give rise to, engender; spark, lead to
Usage:
சிறையிலிருக்கும் பொழுது தலைவரின் இறப்புப் பல சதி சித்தாந்தங்களுக்குக் காரணமாக இருந்தது ciṟaiyilirukkum poḻutu talaivariṉ iṟappup pala cati cittāntaṅkaḷukkuk kāraṇamāka iruntatu sereyule irukkrappa talevarooḍa erappu nereya sadi sittaandattukku kaaraṇamaa irundudu The death of the leader while in prison spawned many conspiracy theories.
முட்டை இடு muṭṭai iṭu (muṭṭe pooḍu) (4 intr) deposit eggs; produce spawn
Usage:
தவளைகள் நூற்றுக்கணக்கில் முட்டையிடும் tavaḷaikaḷ nūṟṟukkaṇakkil muṭṭaiyiṭum tavaḷe nuuttukkaṇakkule muṭṭepooḍum When frogs spawn they lay hundreds of eggs.