spawnகாரணமாக இருkāraṇamāka iru(kaaraṇamaa iru)(7 intr)give rise to, engender; spark, lead to
Usage:
சிறையிலிருக்கும் பொழுது தலைவரின் இறப்புப் பல சதி சித்தாந்தங்களுக்குக் காரணமாக இருந்ததுciṟaiyilirukkum poḻutu talaivariṉ iṟappup pala cati cittāntaṅkaḷukkuk kāraṇamāka iruntatu
sereyule irukkrappa talevarooḍa erappu nereya sadi sittaandattukku kaaraṇamaa irundudu
The death of the leader while in prison spawned many conspiracy theories.
முட்டை இடுmuṭṭai iṭu(muṭṭe pooḍu)(4 intr)deposit eggs; produce spawn
Usage:
தவளைகள் நூற்றுக்கணக்கில் முட்டையிடும்tavaḷaikaḷ nūṟṟukkaṇakkil muṭṭaiyiṭum
tavaḷe nuuttukkaṇakkule muṭṭepooḍum
When frogs spawn they lay hundreds of eggs.